Month : December 2018

சூடான செய்திகள் 1

200 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது

(UTV|COLOMBO)-தெஹிவளை பகுதியில் ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.        ...
சூடான செய்திகள் 1

அதிபர் வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி

(UTV|COLOMBO)-தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே கடமையாற்றுவதாக அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன...
சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

(UTV|COLOMBO)-கடந்த தினத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி , வௌ்ளப்பெருக்கால் பயிற்செய்கைக்கு சேதம் ஏற்பட்டிருந்தால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு...
சூடான செய்திகள் 1

அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்களை ஆய்வு செய்ய விசேட குழு

(UTV|COLOMBO)-அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்கள், அமைச்சரவையில் கலந்துரையாடப்படுவதற்கு முன்னர் ஆய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும்தரப்பு தலைவர்களால் உருவாக்கப்படவுள்ள குறித்த குழுவில் தலைமை அதிகாரியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் சில நாட்களுக்கு மிகவும் குளிர்ந்த வானிலை…

(UTV|COLOMBO)-நாட்டில் வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களுக்கு மிகவும் குளிர்ந்த வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனுடன் நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற...
சூடான செய்திகள் 1

ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுரை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சில ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து இன்றைய தினத்திற்கு (31) முன்னதாக விலகிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆளுனர்கள் தெரிவிக்கையில்; ஆளுனர்களில் திருத்தம் காரணமாக ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1விளையாட்டு

ICC இன் விஷேட காரியாலயம் இலங்கையில்

(UTV|COLOMBO)-சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் விஷேட காரியாலயம் ஒன்றை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவே இந்த காரியாலயம் நிறுவப்பட உள்ளது. அதனடிப்படையில் குறித்த மோசடிகள் தொடர்பான...
சூடான செய்திகள் 1

மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை முதல் இடம்பெற்றுவருகின்றது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கு அமைய அரச மருந்தக கூட்டுத்தாபன மற்றும் மருந்து விநியோக...
கேளிக்கை

நடிகர் விஷால் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

(UTV|INDIA)-நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது திருமணம் குறித்த செய்தி தற்போது...
கேளிக்கை

சூர்யா 37′ டைட்டில் ரிலீஸ் திகதி மற்றும் நேரம் அறிவிப்பு

(UTV|INDIA)-நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘சூர்யா 37’ படத்தின் டைட்டிலை ரசிகர்களே முடிவு செய்யும் வகையில் சமீபத்தில் டுவிட்டரில் மூன்று டைட்டில்கள் அறிவிக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் ‘உயிர்கா’ என்ற டைட்டிலை...