நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு
(UTV|COLOMBO)-மத்திய மலை நாட்டில் பெய்யும் கடுமையான மழை காரணமாக, மொரஹாகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக திட்டப்பணிக் குழு தெரிவித்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 65 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக பொதுமக்கள்...