Month : November 2018

சூடான செய்திகள் 1

புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகள் பொறுப்பேற்பு

(UTV|COLOMBO)-புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. ஹேமசிறி பெர்னாண்டோ தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த புதிய செயலாளரை பாதுகாப்பு அமைச்சின்...
சூடான செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் பேரணி இன்று

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று(01) மாலை 3 மணிக்கு, நுகேகொட, ஆனந்த சமரகோன் ​திறந்த அரங்கில், மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஜனநாயகத்துக்கான உண்மையான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில், இந்தப்...
சூடான செய்திகள் 1

சிகரெட் தொகைகளுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் சிங்கபூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகைகளுடன் இருவர் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 14 500...
சூடான செய்திகள் 1வணிகம்

வர்த்தக ஈடுபாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 இடங்கள் முன்னேற்றம்

(UTV|COLOMBO)-உலக வங்கியின் 2019ம் ஆண்டுக்கான வர்த்தக ஈடுபாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. 190 நாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் 111ம்...
சூடான செய்திகள் 1

பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தை மஹிந்தவிற்கு வழங்கத் தீர்மானம்

(UTV|COLOMBO)-அடுத்த பாராளுமன்றக் கூட்டத் தொடரின்போது, சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

பொது மக்களுக்கான செய்தி!!!

(UTV|COLOMBO)-இலங்கையினை சூழ மூன்று தாழமுக்கங்கள் மற்றும் புயல் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker...
சூடான செய்திகள் 1

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டுஒப்பந்தம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று(01) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாளிமார் சம்மேனளம், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக பெருந்தோட்டக்...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக பேராசிரியர்கள் – பிரதமர் சந்திப்பு

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று (01) சந்திபொன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை 9 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சர்வதேசம்...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(1)

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (01) ஒன்று கூடவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

மதவாச்சி – தலைமன்னார் ரயில்சேவை மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO)-மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான ரயில்சேவை இன்று (01), மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புனரமைக்கப்பட்ட இந்த ரயில் மார்க்கத்தில் இன்று பரீட்சார்த்தப் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலான் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய,...