Month : November 2018

சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் இன்றைய(01) அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.326...
சூடான செய்திகள் 1

புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (01) தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை நாடுகளுக்கான புதிய தூதுவர்களே...
சூடான செய்திகள் 1

மீண்டும் 5ம் திகதி ஜனபலய கொழும்புக்கு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 5ம் திகதி கொழும்பில் மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய...
சூடான செய்திகள் 1

பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO)-பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.     [alert...
கிசு கிசு

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்-அதன் பாதுகாப்பு ஆபத்தில்?

(UTV|COLOMBO)-இலங்கையின் பாரம்பரிய சொத்தான அலரி மாளிகை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரபல கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் புராதன பெறுமதியான பொது சொத்துக்கள் ஆபத்தில் உள்ளதாகவும், அது தொடர்பில்...
சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஒரு...
சூடான செய்திகள் 1

பொலிஸ் உயரதிகாரிகள் 53 பேருக்கான இடமாற்றம் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து

(UTV|COLOMBO)-பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர்களின் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் 53 பேருக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவானது உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு நேற்று(31) பொலிஸ் ஆணைக்குழு,...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் ஐந்தாம் திகதி கூடுகிறது

(UTV|COLOMBO)-எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக என ஜனாதிபதி அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.   [alert...
சூடான செய்திகள் 1

வாகன சாரதிகளே எச்சரிக்கை!

(UTV|COLOMBO)-மோசமான காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகளை மணிக்கு 60 கிலோ மீட்டர் எனும் வேகத்தில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்து அதிகார சபையினர் அறிவுறுத்தியுள்ளனர்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...