Month : November 2018

சூடான செய்திகள் 1

தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இன்று(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தினை 1000 ரூபாவினால் அதிகரிக்குமாறு, தோட்டத் தொழில் நிறுவனங்களை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இன்று(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 06ம் திகதி உதிக்கவுள்ள தீபாவளி கொண்டாட்டங்களுக்கு முன்பதாக 1000...
சூடான செய்திகள் 1

தாயினால் கைவிடப்பட்ட நிலையில் யானைக்குட்டி ஒன்று மீட்பு

(UTV|COLOMBO)-கிளிநொச்சி பகுதியில் தாயினால் கைவிடப்பட்ட நிலையில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான 5 மாதங்களே பூர்த்தியான யானைக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வனப்பகுதிக்கு அண்மையில் இந்த யானைக்குட்டியை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, குறித்த பகுதிக்கு...
கிசு கிசு

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் இதோ…

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. விசா தேவையில்லாத பாஸ்போர்ட்டுகளின் அடிப்படையில் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது சிங்கப்பூர் மற்றும்...
விளையாட்டு

கோஹ்லியால் இந்த சாதனையை செய்ய முடியுமா?

(UTV|INDIA)-இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, இன்று நடைபெறவிருக்கும் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்றால் இருநாடுகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் எல்லா போட்டியிலும் நாணய சுழற்சியில் வென்ற முதல் இந்திய...
சூடான செய்திகள் 1

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் நாளை(02) வரையில் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து விநாயகத்தை நாளை(02) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான...
சூடான செய்திகள் 1

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல்!!!

(UTV|COLOMBO)-இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 47 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிரபங்களின் படி கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு...
வகைப்படுத்தப்படாத

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்புகிறார்

(UTV|MALDIVES)-ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மீது விதிக்கப்பட்டிருந்த 13 வருட கால சிறைத்தண்டனை தளர்த்தப்பட்டதை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
வணிகம்

பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு வரி 40 ரூபாவாக அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராமிற்கான 40 ரூபா வரி அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...
வகைப்படுத்தப்படாத

189 பேர் உடன் கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் லயன் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

(UTV|INDONESIA)-இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘ஏர் லயன்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள்,...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை கூட்டும் தீர்மானத்தை வரவேற்கிறோம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதியன்று கூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்பதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், தமது கட்சிக்கு 124 உறுப்பினர்கள் உள்ளதாகவும் பெரும்பான்மையை...