Month : November 2018

சூடான செய்திகள் 1

Update – பாதுகாப்பு சபையின் பிரதானிக்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) – பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 05ம் திகதி வரையில் விளக்கமறியலில்...
சூடான செய்திகள் 1

தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

(UTV|COLOMBO)-நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்பதாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது என சம அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று(28) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். “ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 13...
வகைப்படுத்தப்படாத

‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது

(UTV|INDIA)-பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று(28) அறிவித்துள்ளார். ‘சார்க்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 02 ஆண்டுகளுக்கு ஒரு...
சூடான செய்திகள் 1

அரச சேவையின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது சம்பந்தமான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-அரச சேவையின் சம்பள முரண்பாட்டை சரி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை இன்று(28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரச சேவையில் காணப்படுகின்ற சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த...
சூடான செய்திகள் 1

மாத்தறை மாணவன் உயிரிழப்பு – மூன்றாவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-மாத்தறையில் மாணவன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று(28) உத்தரவிட்டுள்ளது. மாத்தறை,...
சூடான செய்திகள் 1

சிறுவர் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்ய தனியான நீதிமன்றம்

(UTV|COLOMBO)-சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு தனியான நீதிமன்றம் அமைக்கப்படவேண்டுமென தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொதுமக்கள் சுகாதாரப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பிலான திட்டங்களை வெளியிடும் ஊடகவியலாளர்...
சூடான செய்திகள் 1

UPDATE-பாதுகாப்பு சபையின் பிரதானி நீதிமன்றில் ஆஜர்

(UTV|COLOMBO)பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய ஒருவருக்கு அடைக்கலம் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிப்பதற்காக...
சூடான செய்திகள் 1

பாடப்புத்தக விநியோகத்தில் தாமதம்

(UTV|COLOMBO)-மாணவர்களுக்கு இதுவரை அடுத்த வருடத்துக்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேநேரம், சம்பந்தப்பட்ட...
சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றொரு மனுத் தாக்கல்

(UTV|COLOMBO)-ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனுவினை தம்பர அமில தேரர் இன்று(28)...