Month : November 2018

சூடான செய்திகள் 1

சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சர்கள் விபரம்

æ(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அமைச்சர்களின் விபரம் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு – துமிந்த திசாநாயக்க...
சூடான செய்திகள் 1

அரசிடமிருந்து பொது மக்களுக்கு அறிவித்தல்

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கம் தொடர்பில் வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் பொதுமக்கள் பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்று அரசு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.    ...
சூடான செய்திகள் 1

நாட்டின் கல்விக்கொள்கை மாற்றம் அடையக்கூடாது

(UTV|COLOMBO)-அரசியல்வாதிகள் மாறும் போது நாட்டின் கல்விக்கொள்கை மாற்றமடையக்கூடாதென்று கல்வி உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கல்விக்கு அரசியலுக்கு அப்பால் தேசியக்கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள...
சூடான செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் ஆர்ப்பாட்டம் நுகேகொடயில்…

(UTV|COLOMBO)-சதித்திட்டங்னை தோற்கடித்து ஜனநாயகத்திற்காக உண்மையான மக்கள் பலத்தை உருவாக்குவோம்´ எனும் தொனிப்பொருளில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நுகேகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், பல்கலைகழக...
சூடான செய்திகள் 1

புதிய பிரதமருக்கு இரு நாடுகள் வாழ்த்து!

(UTV|COLOMBO)-பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஓமான் அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.புதிய பிரதமருக்கு பிரதமரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஓமான் அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என இலங்கையில் அமைந்துள்ள ஓமான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதனுடன்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் குறித்து வெளியிடவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தினை நவம்பர் 05ம் திகதி மீண்டும் கூட்டுவதாக பிரதமர் மஹிந்த...
கேளிக்கை

ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்?

(UTV|INDIA)-ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பற்றிய முக்கிய வி‌ஷயங்களை இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ளார். 2.0 படத்தின்...
சூடான செய்திகள் 1

நாட்டில் ஜனநாயக கொள்கைகளை தொடர்ந்தும் பாதுகாக்குமாறு அவுஸ்திரேலியா வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தொடர்ந்து அவதானித்து வருவதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பய்னே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில்...
சூடான செய்திகள் 1

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ரவிநாத ஆரியசிங்க

(UTV|COLOMBO)-இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான தூதுவர் ரவிநாத ஆர்யசிங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்யசிங்க நேற்று அமைச்சிற்கு...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாக இரண்டு நிறுவனங்களுக்கு பதில் தலைவர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைவாக இரண்டு நிறுவனங்களுக்கு பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சனத் வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செலசினெ நிறுவனத்தின் பதில் தலைவராக சாந்த பண்டார ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்....