Month : November 2018

சூடான செய்திகள் 1

சபாநாயகருடன் கலந்துரையாடல்…

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது. இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கின்றது....
கிசு கிசு

சரத் பொன்சேகா தொடர்பில் கவனம் வேண்டும்!

(UTV|COLOMBO)-பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பிரதமரிடம் முக்கிய ஐந்து கோரிக்கைகள் சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO)-அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரதான ஐந்து யோசனைகளை முன்வைத்துள்ளனர். அரசியலமைப்பு திருத்தம் செய்வது கைவிடப்படவேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்த மத்திய வங்கி மோசடி தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மக்களுக்கு...
சூடான செய்திகள் 1

மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு புதிய அரசாங்கத்தை கோருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.  சிங்கப்பூர் இலங்கை சுதந்திர வர்த்தக...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

(UTV|COLOMBO)-நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் சாத்தியமும் உள்ளது....
சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் 8 ஆம் திகதி…

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் கட்சியின் அகில இலங்கை செயற்குழு என்பவற்றை எதிர்வரும் 8 ஆம் திகதி கூட்டுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. கட்சியின்...
சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...
சூடான செய்திகள் 1

தொலைத் தொடர்புக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-தொலைத் தொடர்புக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு நேற்று  (01) தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தொலைத் தொடர்புக் கட்டணங்கள் 25% இல் இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த வான் கதவுகள் இரண்டு அடி வரை திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் குறைப்பு

(UTV|COLOMBO)-இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155...