Month : November 2018

வகைப்படுத்தப்படாத

கடும் மழை காரணமாக மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(02) விடுமுறை

(UTV|INDIA)-கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(02) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது....
சூடான செய்திகள் 1

நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

(UTV|COLOMBO)-இலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 ஸ்தானங்களால் முன்னேறி 100வது இடத்தை அடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 100 புள்ளிகளின் அடிப்படையில் நாடுகள் மதிப்பிடப்பட்டன. இலங்கை 61 இற்கு மேலான...
சூடான செய்திகள் 1

சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு?

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தின் ஸ்தீரத்தன்மையினை கருத்திற் கொண்டு, சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக, கரு ஜயசூரிய நேற்று(01) காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்த வேளையில் தெரிவித்துள்ளார். புதிய...
சூடான செய்திகள் 1

இந்திய பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(02) அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவிருந்த நிலையில்...
சூடான செய்திகள் 1

5 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

(UTV|COLOMBO)-வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் எரிபொருள் நிலையமொன்றின் பணம் வங்கியில் வைப்பு செய்வதற்காக எடுத்தச் செல்லப்பட்ட போது இனந்தெரியாத குழு ஒன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நிலையத்தின் 5 இலட்சம் ரூபா...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும்-சபாநாயகர்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும்...
சூடான செய்திகள் 1

அஜித் பி பெரேரா முன்வைத்த குற்றச்சாட்டு நிராகரிப்பு

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் இருநத்து வெளியேற்ற திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று (01) இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று மாலை

(UTV|COLOMBO)-தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகரை சந்திக்கவுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார்.   [alert color=”faebcc”...
சூடான செய்திகள் 1

ஆசிரியை செய்த காரியம்…

(UTV|COLOMBO)-தனியார் மேலதிக வகுப்பொன்றில் பாடசாலை மாணவியொருவரை தாக்கிய ஆசிரியையொருவர் சிலாபம் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 29ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாபம் – வட்டக்கல்லிய பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய மாணவியே...
வளைகுடா

பிரேசில் தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்

(UTV|ISREAL)-இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்றுள்ளார். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை...