Month : November 2018

சூடான செய்திகள் 1

முப்படைகளின் பிரதானியை கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கைது...
சூடான செய்திகள் 1

சம்பிக்க ரணவக்க தற்போது அவரது அலுவலகத்தில்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தற்போது அவரது அலுவலகமான பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக...
வகைப்படுத்தப்படாத

உலக நாடுகளின் பார்வையை திருப்பிய யேமன் சிறுமி மரணமடைந்தார்

(UTV|YEMEN)-யேமன் நாட்டில் தாண்டவமாடிய கடும் பஞ்சம் தொடர்பில் உலக நாடுகளின் பார்வையை திருப்பிய 7 வயது சிறுமி அமல் ஹுசைன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். வடக்கு யேமனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பஞ்சத்தால் தோற்கடிக்கப்பட்ட...
கிசு கிசுசூடான செய்திகள் 1

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அன்டோனியோ குட்டேரஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடியுள்ளார். ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு செயற்பாடுகளை மதித்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியிடம், ஐ.நா செயலாளர் நாயகம்...
சூடான செய்திகள் 1

காமினி செனரத்-பிரதிவாதிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக மூவரடங்கிய சிறப்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு பிரதிவாதிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின்...
விளையாட்டு

அணியில் இருந்து விலக தீர்மானித்துள்ள அசார் அலி…

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அசார் அலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் அவதானம் செலுத்தும் நோக்கில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். அசார் அலி...
வகைப்படுத்தப்படாத

சீன ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்கா ஜனாதிபதி

(UTV|AMERICA)-உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில்...
சூடான செய்திகள் 1

ராஜிதவுக்கு மீண்டும் சுகாதார அமைச்சு பதவி வழங்க வேண்டாம்…

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு புதிய அரசின் கீழ் சுகாதார அமைச்சோ வேறு அமைச்சோ வழங்கப்படுவதற்கு தேசிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இது...