Month : November 2018

சூடான செய்திகள் 1

அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை…

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். பொலன்னறுவை...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை குறைப்பு

(UTV|COLOMBO)-நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று முன்தின நள்ளிரவு முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஐஓசி...
சூடான செய்திகள் 1

இன்று(02) அமைச்சர்களாக பதவியேற்ற புதிய அமைச்சர்கள் விபரம்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேலும் சில அமைச்சுப் பதவிகள் சற்றுமுன்னர் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எஸ்.பி.நாவின்ன – கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் எஸ். வியாழேந்திரன் –...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 5ம் திகதி முதல் நாட்டினுள் மழை அல்லது காற்றின் வேகம் அதிகரிக்கலாம்….

(UTV|COLOMBO)-எதிர்வரும் 5ம் திகதி முதல் நாட்டினுள் மழை அல்லது காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் குறைந்த தாழமுக்கம்...
வளைகுடா

ஜமால் கசோகி மிகவும் ஆபத்தானவர்!

(UTV|SAUDI)-படுகொலை செய்யப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோகி மிகவும் ஆபத்தானவர் என்று சவுதியின் இளவரசர் மொஹமட் மின் சல்மான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகளிடம் அவர் இதனைக் கூறி இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கசோகி...
கிசு கிசு

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு FCID யில் முறைப்பாடு-பொதுபலசேனா அமைப்பு

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணனைப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரிமாளிகையில் தங்கி இருப்பதானது, அரச...
சூடான செய்திகள் 1

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பிரதிபலனை பொது மக்களுக்கு வழங்குவது சம்பந்தமாக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நடத்த எதிர்பார்ப்பதாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 07ம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இது சம்பந்தமாக...
கேளிக்கை

தீயாக பரவிய அனுஷ்காவின் செய்தி…

(UTV|INDIA)-அனுஷ்காவுக்கு திருமணம் என்ற தகவல் தீயாக பரவியது. அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன் பிறகு அவர் பிரபாஸின் சாஹோ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் உடல்...
கேளிக்கை

சன்னி லியோன் படத்துக்கு எதிர்ப்பு

நீலப்பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இதனிடையே இயக்குநர்...
சூடான செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியானது, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்காது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்றைய(02) கட்சித் தலைவர்கள் சந்திப்பில் முன்னாள் பிரதமர்...