Month : November 2018

சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் நபரொருவர் கைது…

(UTV|COLOMBO)-பொரளை – டீ 20 தோட்டம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை காவற்துறையினர் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

ஜமால் கசோகியின் கொலையுடன் சவுதி அரேபியா நேரடியாக தொடர்புகொண்டுள்ளது…

(UTV|TURKEY)-ஊடகவியலாளர் ஜமால் கசோகியின் கொலையுடன் சவுதி அரேபியா நேரடியாக தொடர்புகொண்டுள்ளது என துருக்கி ஜனாதிபதி ரெசிப் டஹிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) முதன்முறையாக குற்றம் சுமத்தியுள்ளார். வொஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு எழுதிய கட்டுரை...
கிசு கிசு

ஹரியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெர்க்கல்

அவுஸ்திரேலியா, பிஜி, டானோ மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு 16 நாட்கள் இளவரசர் ஹரியுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மெர்க்கல் அணிந்திருந்த உடைகளின் மதிப்பு 130,000 பவுண்ட் என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியா இளவரசர் ஹரி...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-இன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் அது விருத்தியடைந்து இலங்கையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்...
வகைப்படுத்தப்படாத

மர்ம நபர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் யோகா ஸ்டூடியோ உள்ளது. இங்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் ஒருவர்...
சூடான செய்திகள் 1

ஒஸ்டின் பெர்ணான்டோ தமது கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தமது ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின்...
சூடான செய்திகள் 1

ஹைட் பார்க் கோர்ணர் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

(UTV|COLOMBO)-இன்று  மற்றும் நாளை மறுதினம் சில மணித்தியாலங்களுக்கு ஹைட் பார்க் கோர்ணர் வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொம்பனி வீதி, ஹைட் பார்க் கார்னர், கொழும்பு 2 என்ற இடத்தில்...
விளையாட்டு

விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடம்

(UTV|INDIA)-சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட நிரல்படுத்தலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். பந்துவீச்சில் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான...
சூடான செய்திகள் 1

2019 சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்

(UTV|COLOMBO)-நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை தடையாகக் கருதாது இவ்வாண்டு நிறைவடையும் போது நிறைவுசெய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகளை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பொலன்னறுவை மாவட்ட செயலாளர்...
சூடான செய்திகள் 1

உணவுப் பக்கற்றின் விலையை குறைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)-அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, உணவுப் பக்கற்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து அனைத்து உணவகங்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக...