பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
(UTV|COLOMBO)-தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வடக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்துத் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இன்று(05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று(05) வழங்கப்படவுள்ள விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை...