Month : November 2018

சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் அநுராதபுரம் – ஸ்ரீபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அகழ்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக...
வகைப்படுத்தப்படாத

சிறப்புப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலயம் திறப்பு

(UTV|INDIA)-சபரிமலை கோயில் நடை, சிறப்புப் பூஜைக்காக இன்று திறக்கப்படவுள்ளது. இதனால், நாளை வரை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்...
சூடான செய்திகள் 1

குற்றச்சாட்டை நிராகரிக்கும் அமைச்சர்

(UTV|COLOMBO)-அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக 500 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் வசந்த சேனாநாயக்க அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால...
சூடான செய்திகள் 1

புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க. பேரணி

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்த பேரணி ஒன்று இன்று (05) மாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் பேரணி கோட்டை ரயில் நிலையத்தற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற...
கிசு கிசு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் எதிரானவர்கள்?

(UTV|COLOMBO)-தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது எப்போதும் எமக்கு எதிராக இருந்த ஒரு கட்சி எனவும், அவர்களும் தற்பொழுது துண்டு துண்டாக உடைந்துள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற இராணுவத்தினருக்கான...
சூடான செய்திகள் 1

வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணி

(UTV|COLOMBO)-அரச பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வவுச்சருக்குப் பகரமாக சீருடைத் துணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி சீருடைத் துணியை விநியோகிக்க தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி மற்றும் பொருளாதார விவகார...
சூடான செய்திகள் 1வணிகம்

சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சி

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பாக சீனாவின் முதலாவது சர்வதேச கண்காட்சி சென்காயில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 18 நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த கண்காட்சி...
சூடான செய்திகள் 1

வேதன உயர்வு தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் இன்று நிதியமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை வேதன உயர்வு தொடர்பான பெருந்தோட்ட துறைமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக தோல்வியடைந்திருந்தது....
சூடான செய்திகள் 1

நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO)-தென் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நவம்பர் 6 – 8 காலப்பகுதியில் மேற்கு – வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கை...
சூடான செய்திகள் 1

இன்று காலை அமைச்சரவைக் கூட்டம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(05) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் குறித்த அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளதாக அரசின் பதில் தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்திருந்தார். நாளைய தினம்(06)...