Month : November 2018

விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை(06)

(UTV|COLOMBO)-இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை காலியில்ஆரம்பமாகின்றது. இந்த போட்டி நாளை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு ஜே...
விளையாட்டு

தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி

(UTV|AUSTRALIA)-தென்னாபிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது. உலகின் அதிவேக ஆடுகளமான அவுஸ்ரேலியாவின் பேர்த்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து...
சூடான செய்திகள் 1

பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் இரத்து-பொலிஸ் மா அதிபர்

(UTV|COLOMBO)-இன்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்...
சூடான செய்திகள் 1வணிகம்

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்கா டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று(05) 176.05 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலையானது 172.16 ஆக பதிவாகியுள்ளது.    ...
சூடான செய்திகள் 1

தினேஷ் குணவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன புதிய அரசின் கீழ், புதிய சபைத் தலைவராக இன்று(05) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார். பிரதமர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...
சூடான செய்திகள் 1

இன்றும்(05) கடமைகளை பொறுப்பேற்ற புதிய அமைச்சர்கள்…

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டவர்கள் இன்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். அதற்கமைய கலாச்சார மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட எஸ்.பி நாவின்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். அத்துடன், திறன்...
வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்

(UTV|JAPAN)-ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
கிசு கிசு

பிறந்ததுமே 11 ஆயிரம் டொலர்களை பரிசாகப்பெற்ற அதிஷ்டக் குழந்தை…!

(UTV|AMERICA)-பொதுவாக சிக்கன் என்றதும் அனைவரினதும் நினைவுக்கு உடனடியாக வருவது கேஎப்சி தான். இந்நிறுவனம், அமெரிக்காவில் ஹார்லாண்ட் ரோஸ் எனப் பெயர் வைக்கப்பட்ட குழந்தைக்கு 11 ஆயிரம் டொலர்களைப் பரிசாக வழங்கியுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம்...
சூடான செய்திகள் 1

ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் பாலித தெவரப்பெருமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து மேஜர் அஜித் பிரசன்னவை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர்கள்...
சூடான செய்திகள் 1

சபாநாயகர் விசேட அறிக்கை

(UTV|COLOMBO)-இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நிலவிய மாற்றங்கள் அனைத்தும் அரசியல் அமைப்பிற்கு எதிரானதாகும். வழமைக்கு மாறாக நடந்தேறியதொன்றே என்பது பெரும்பான்மையானோரின் கருத்து என்றும்,...