Month : November 2018

சூடான செய்திகள் 1

இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை’ மாநாடு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு...
சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்…

(UTV|COLOMBO) கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் 9 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு 2956 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)-இந்த வருடத்தில் கடந்த காலப் பகுதியில், 2956 முறைப்பாடுகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது. அவற்றில் 1848 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்றும்(29) கூடப்படுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு இன்று (29) காலை 10.30 மணிக்குக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற அமர்வுக்கு இன்றும் பொதுமக்கள் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி...
சூடான செய்திகள் 1

அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதேதாகும்

(UTV|COLOMBO)-தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதாகும் என மல்வத்தைப் பீடத்தின் அனுநாயக்கர் அதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற சபாநாயகரின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பாரபட்சமானதாக அமைந்திருப்பதாகவும் அனுநாயக்கர்...
சூடான செய்திகள் 1

கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் 9 மணிக்கு

(UTV|COLOMBO)கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.        ...
சூடான செய்திகள் 1

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழை

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை...
சூடான செய்திகள் 1

பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்தல் பிரேரணையின் விவாதம் நாளை…

(UTV|COLOMBO)-பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நாளைய தினம்(29) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.        ...
சூடான செய்திகள் 1

கொழும்பு- நகர மண்டபம் உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் கொழும்பு- நகர மண்டபம் உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருகிறது.      ...
சூடான செய்திகள் 1

03 மணி நேரத்தில் கொழும்பில் 122மிமீ மழை வீழ்ச்சி பதிவு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடனான காலநிலை காரணமான கொழும்பிற்கு கடந்த 03 மணி நேரத்திற்கு 122 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.        ...