Month : November 2018

கிசு கிசு

ஒரே பள்ளியைச் சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம்?

(UTV|ZIMBABWE)-ஜிம்பாப்வேயின் சிருமன்சு மாவட்டத்தில் உள்ள ஓர்டன் டிரிவிட் இரண்டாம் நிலை பள்ளி மாணவிகள் 16 பேர் கர்ப்பமாகி உள்ளனர். இது குறித்து தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ‘எங்களின் எச்.ஐ.வி தடுப்பு செயல்திட்டங்களுக்கு...
வளைகுடா

ஜமால் கசோக்கியின் உடலை மதீனாவில் புதைக்க வேண்டும்

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவின் முடியாட்சியை மிக கடுமையாக விமர்சித்து கட்டுரைகள், செய்திகள் வெளியிட்டு வந்தவர் ஜமால் கசோக்கி. இவர் சமீபத்தில் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டதாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது. இந்த...
வகைப்படுத்தப்படாத

தொடர் குண்டுவெடிப்பினால் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி

(UTV|IRAQ)-ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர்...
வகைப்படுத்தப்படாத

ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்து இருப்பது சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12...
சூடான செய்திகள் 1

சபாநாயகர் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக...
விளையாட்டு

இறுதி போட்டியில் 100வது விக்கட்டை கைப்பற்றிய ஹேரத்

(UTV|COLOMBO)-தமது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரங்கன ஹேரத் காலி மைதானத்தில் தனது 100வது சர்வதேச டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றினார்.      ...
கிசு கிசு

தேசியக் கீதத்தின் போது ஜனாதிபதியின் சைகையை தடுத்த பிரதமர்?

(UTV|COLOMBO)-கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் முடிவில் தேசியக்கீதம் இசைக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்களுக்கு கையசைத்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். இதன்போது அவரின் கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச தட்டிவிட்டு அவருக்கு...
சூடான செய்திகள் 1

மனுஷா நாணயக்கார சற்று முன்னர் தனது அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கத்தில் தொழிற்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் தனது அமைச்சர்...
கிசு கிசுசூடான செய்திகள் 1

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்கள் 42 பதிவாகியுள்ளன. இதில் 21 சம்பவங்கள் 1947 முதல் 1978 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. 1978 முதல் இதுவரையில் 21 தடவைகள் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....