Month : November 2018

சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை ஸ்தம்பிதம்

(UTV|COLOMBO)-அதிக மாலை காரணமாக பொலன்னறுவை – மட்டக்களப்பு தொடரூந்து பாதை புனானை பிரதேசத்தில் நீரில் மூழ்கியுள்ளதால், தொடருந்து சேவைகள்தொடர்ந்தும் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.      ...
சூடான செய்திகள் 1

நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு வலியுறுத்தல்-பொதுநலவாய நாடுகள் அமைப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவுகின்ற அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு பொதுநலவாய நாடுகள் அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதன்  பொதுசெயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க...
சூடான செய்திகள் 1

பேருந்து கட்டண குறித்து ஆராய்வு

(UTV|COLOMBO)-பேருந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது. கடந்த தினம் டீசல்விற்பனை விலை லீற்றருக்கு 7 ரூபாய் என்ற அடிப்படையில் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் பேருந்து...
கிசு கிசு

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவது முறையல்ல

(UTV|COLOMBO)-என்னுடன் இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக, ஜனாதிபதி நாட்டை அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளுவது முறையானதல்ல என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடைபெற்ற பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கு...
சூடான செய்திகள் 1

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை

(UTV|COLOMBO)-பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்க அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...
சூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இந்த பதவிக்கு...
சூடான செய்திகள் 1

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பமாகி 12ம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார். இம்முறை 6,56 641...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு அமையவே பாராளுமன்ற செயற்படும்

(UTV|COLOMBO)-ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு அமைவாகவே பாராளுமன்ற பொதுச்செயலாளர்கள் அலுவலகத்தின் அதிகாரிகள், செயற்படுவார்கள் எனப் பாராளுமன்றத்தின் பிரதி பொதுச்செயலாளர் நீல் இந்தவெல தெரிவித்துள்ளார். 16ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வானது, எதிர்வரும் 14ஆம் திகதி...
கேளிக்கை

சர்கார் படத்தின் எச்.டி இன்றே வெளியாகும்?

(UTV|INDIA)-நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும்...
கேளிக்கை

சமூக திரில்லராக ‘புளூவேல்’

(UTV|INDIA)-கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளூவேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி...