Month : November 2018

விளையாட்டு

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

(UTV|INDIA)-20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். இவர் 2,102 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20...
விளையாட்டு

இலங்கை மற்றும் இங்கிலாந்து -2ம் நாள் ஆட்டம் இன்று

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகளை இழந்து...
சூடான செய்திகள் 1

புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பதான கருத்தை நிராகரிக்கும் ரவூப் ஹக்கீம்

(UTV|COLOMBO)-புதிய பிரதமருக்கு தானும் தனது கட்சியும் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்தை நிராகரிப்பதாக, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அவருடைய நியமனம் ஜனநாயகக்...
சூடான செய்திகள் 1

நீர்நிலைகளின் வான் கதவுகள் திறப்பு

(UTV|ANURADHAPURA)-கடந்த தினங்களில் நிலவிய கடும் மழையுடனான காலநிலை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சாதுவ, நுவரவௌ, கலாவௌ, ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் மஹகனதராவ ஆகிய நீர்நிலைகளின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அதில் இருந்து...
வகைப்படுத்தப்படாத

பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் பரிதாப பலி

(UTV|PERU)-பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள்...
சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தலவாக்கலை நகரில் மரக்கறிகளின் விலை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது. நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் மட்டுமன்றி தம்புள்ள மத்திய நிலையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மரக்கறிகள் 200 ரூபாவிற்கும் அதிகமான விலையிலேயே...
கிசு கிசுசூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்தவின் நியமனம் அரசியலைமைப்பிற்கு முரணானது இல்லை

(UTV|COLOMBO)-பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கை அல்ல என ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் லோட் நேஸ்பி (Lord Naseby) தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே...
சூடான செய்திகள் 1

25 மில்லியன் ரூபா ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொச்சிக்கடை, பொருதொட்ட பகுதியில் ஒருதொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் நீர்கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2.6 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
வணிகம்

இறால்களின் விலை வீழ்ச்சி…

(UTV|PUTTALAM)-புத்தளம் மாவட்டத்தில் இறால்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது இறால் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இறால் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோகிராம் இறால் வளர்ப்பதற்கான உற்பத்திச் செலவு...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்

(UTV|COLOMBO)-நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை கடந்த தினங்களில் நிலவிய கடும் மழையுடனான காலநிலையால், அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சாதுவ, நுவரவௌ,...