Month : November 2018

சூடான செய்திகள் 1

விமான நிலையத்தில் மின்சார விநியோக தடை

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவின் முக்கிய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.      ...
சூடான செய்திகள் 1

கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO)-இராஜகிரிய ஆயுர்வேத சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பொரள்ள பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன கடமையேற்பு

(UTV|COLOMBO)-பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் செனவிரத்ன தனது கடமைகளை உத்தியோபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது , சமய வழிபாடுகளுக்கு மத்தியில் மகா சங்க நாயக்கர்களின்...
சூடான செய்திகள் 1

சபாநாயகர் – கட்சித்தலைவர்கள் இடையேயான சந்திப்பு இன்று(07)

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (07) மாலை இடம்பெறவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள விசேட...
வகைப்படுத்தப்படாத

ஈராக்கின் பல பகுதிகளில் 200 புதைகுழிகள்

(UTV|IRAQ)-ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த, ஈராக்கிய பகுதிகளில் உள்ள 200க்கும் அதிகமான புதைகுழிகளில் ஆயிரக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளமை ஐ.நாவின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைகுழிகள் நினெவேஹ் (Nineveh), கிர்குக் (Kirkuk), சலாஹுதீன் (Salahuddin) மற்றும்...
சூடான செய்திகள் 1

நாங்கள் இணைய மாட்டோம்-மனோ கனேசன்

(UTV|COLOMBO)-நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்...
விளையாட்டு

இந்திய அணி 71 ஓட்டங்களால் வெற்றி

(UTV|INDIA)-இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது 20க்கு20 போட்டியில் இந்திய அணி 71 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய இந்திய அணி 2 விக்கட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப்...
வகைப்படுத்தப்படாத

உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது வழக்கு

(UTV|INDIA)-உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 786 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம்...
விளையாட்டு

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பெற்ற ஓட்டங்கள்…

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. நேற்று காலியில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி...
சூடான செய்திகள் 1

நேவி சம்பத் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் 21ம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11...