Month : November 2018

வகைப்படுத்தப்படாத

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

(UTV|ZIMBABWE)-சிம்பாப்வே நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு...
சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

கோத்தாபய ராஜபக்ஷவின் வாகனம் விபத்து

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் பயணித்த ஜீப் வண்டி இன்று காலை, ஹக்மன – தெனகம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ பயணித்த வாகனம் ட்ரெக்டர் வண்டியுடன்...
சூடான செய்திகள் 1

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு இவ்வாரத்தில் சாதகமான பதில்

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு இவ்வாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....
கேளிக்கை

பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யா

(UTV|INDIA)-விஜய் நடித்த மெர்சலில் காஜல் அகர்வால், சமந்தாவை விடவும் அதிகம் கவனிக்கப்பட்டவர் பிளாஷ்பேக்கில் வரும் ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன். தனது துறுதுறு நடிப்பால் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நித்யா, மெர்சல்...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் அகில இலங்கை செயற் குழுவானது நாளை ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற் குழுவானது ஜனாதிபதி தலைமையில் நாளை(08) காலை பத்தரமுல்லை ‘அபேகம’ வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ஸ்ரீ...
சூடான செய்திகள் 1

ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்

(UTV|COLOMBO)-ஊடகத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட விடயதான விவகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தற்போது அரசாங்கத் தகவல்...
சூடான செய்திகள் 1

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக சரித ஹேரத்

(UTV|COLOMBO)-வெகுஜன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக கலாநிதி சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அரச தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது.      ...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய பொலிஸ் திணைக்களம் செயற்படும்

(UTV|COLOMBO)-ஜனாதிபதியினால் வழங்கப்படும் உறுதியான ஆலோசனை மற்றும் கட்டளைக்கமைய மாத்திரமே, பொலிஸ் திணைக்களம் செயற்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே பொலிஸ்மா அதிபர் இதனைத்...
சூடான செய்திகள் 1

பஸ் கட்டணம் குறைக்கப்படுகிறது…

(UTV|COLOMBO)-நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தனியார் பஸ்...