Month : November 2018

சூடான செய்திகள் 1

இ.போ.ச பேருந்து கட்டணங்களும் குறைக்க இணக்கம்

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டணத்தை, இன்று(08) முதல் அமுலாகும் வகையில் 2 வீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் நேற்று(07) இடம்பெற்ற பேச்சுவார்தையின் போதே...
கேளிக்கைசூடான செய்திகள் 1

குறுகிய ஒரு வருடகாலப் பகுதிக்குள் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்காக யூ. டிவியின் மூன்று நிகழ்ச்சிகள் விருதுக்காக பரிந்துறை செய்யப்பட்டுள்ளன

(UTV|COLOMBO)-நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்கான பரிந்துரை நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் குறுகிய காலத்தில் இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரிசையில் வெற்றி நடை...
சூடான செய்திகள் 1

ராஜித சேனாரட்னவுக்கு எதிராக 14 ஆயிரம் கையொப்பங்கள்

(UTV|COLOMBO)-முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிராக 14 ஆயிரம் கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. ஜனாதிபதி செயலாளர் ஊடாக நேற்றைய தினம்...
சூடான செய்திகள் 1

மேலும் சில அமைச்சர்கள் சற்றுமுன் நியமனம்

(UTV|COLOMBO)-பொது நிர்வாகம் வீட்டு விவகாரங்கள் மற்றும் நீதி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த சற்று முன்னர் ஜனாபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார். அதேபோல் பந்துல குணவர்தன சர்வதேச வர்த்தக மற்றும்...
சூடான செய்திகள் 1

பலமான காற்றுடன் மழை

(UTV|COLOMBO)-இலங்கையைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)-அங்குலான பகுதியில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். சந்தேக நபரிடம் 75 கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்பட்டுள்ளதுடன் 4 அதி சொகுசு வாகனங்களையும்...
சூடான செய்திகள் 1

நாளை முதல் பஸ் கட்டணங்களில் மாற்றம்

(UTV|COLOMBO)-பஸ் கட்டணத்தை, நாளை முதல் அமுலாகும் வகையில் 2 வீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம்...
சூடான செய்திகள் 1

கொழும்பை நோக்கி வரும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வாகன எதிர்ப்பு பேரணி

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்துள்னர். இன்று (08) மதியம் 12 மணிக்கு காலி முகத்திடலில் இந்த ஆர்ப்பாட்ட...
சூடான செய்திகள் 1

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

(UTV|COLOMBO)-அவிசாவளை கொழும்பு பழைய வீதியில் அங்கொடை என்ற இடத்தில் கொழும்பு திசையாக 100 மீட்டர் தூரம் அளவிலான வீதியில் கொள்கலன் வாகனம் ஒன்று வீதியில் புதைந்துள்ளளது. இதனால் இந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ. சு. கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று(08)

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று(08) பிற்பகல் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள “அபேகம” வளாகத்தில் இடம்பெறவுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம்...