Month : November 2018

வகைப்படுத்தப்படாத

அமெரிக்க சட்ட மா அதிபர் பதவி நீக்கம்

(UTV|AMERICA)-ரஷ்யாவுடனான விவகாரங்களில் சட்டவாக்க அதிகாரிகளை தொடர்ச்சியாக விமர்த்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று(07) அந்நாட்டு சட்ட மாஅதிபர் ஜெஃப் செஸ்சன்ஸை பதவியை விட்டு நீக்கியுள்ளார். தற்போது செஸ்சன்ஸின் பதவி வெற்றிடத்திற்கு அவருடைய...
வகைப்படுத்தப்படாத

பூட்டான் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங்

பூட்டான் நாட்டின் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் பதவியேற்றார். இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பூட்டான் அரசியல் சட்டப்படி முதல் சுற்று தேர்தலில்...
வகைப்படுத்தப்படாத

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு

ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டில் பள்ளிக்கூடத்திலிருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில்...
கிசு கிசு

விமான நிலையத்தில் ஆடிப்பாடி கொண்டாடப்படும் தீபாவளி திருநாள்

(UTV|LONDON)-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை கொண்டாடினர். இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி திருநாள் (6.11.18) உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக...
சூடான செய்திகள் 1வணிகம்

முட்டையின் விலையில் குறைவு

(UTV|COLOMBO)-சந்தையில் முட்டையின் விலை கடந்த சில தினங்களில் பெருமளவில் குறைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் ஒரு முட்டையின் தற்போதைய விலை 11 ரூபா முதல் விற்பனை செய்யப்படுகின்றதால், முட்டைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. கிராமத்து...
சூடான செய்திகள் 1

இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தம்

(UTV|COLOMBO)-அம்பலாந்தோட்டை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் வேதன அதிகரிப்பை அடிப்படை வேதனத்துடன்...
சூடான செய்திகள் 1

அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஜனாதிபதியிற்கு விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO)-உடனடியாக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹேதர் நயட் தனது டுவிட்டர் பக்கத்தில், பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏற்படும்...
சூடான செய்திகள் 1

போலியான மருந்து விற்பனையகம் சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO)-உரிமம் இன்றி மருந்து விற்பனையகமொன்றை நடாத்திச் சென்ற நபரொருவர் முல்லைவேலி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புல்மோட்டை கடற்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு காவற்துறை சிறப்பு அதிரடிப்பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்று...
சூடான செய்திகள் 1

நில்வலா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நில்வலா கங்கையின் பாணதுகம பிரதேசத்தில் நீர் மட்டத்தை அளவிடும் பகுதயில் நீர் மட்டம் சிறியளவில் அதிகரித்திருப்பதை காட்டுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை 06 மணியளவில் இவ்வாறு நீர் மட்டம் அதிகருத்துள்ளதாகவும், மேலும்...
சூடான செய்திகள் 1

புதிய வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-வெகுஜன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி சரித ஹேரத் இன்று(08) காலை அவரது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது....