Month : November 2018

சூடான செய்திகள் 1

சி.வி.விக்னேஸ்வரன் இராஜினாமா செய்தார்!

(UTV|COLOMBO)-வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்திற்கு நேற்று...
சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி காரணமாக வீதிகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியினரால், பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி காலி முகத்திடலுக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாகனப் பேரணி காரணமாக கடும் வாகன் நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக...
சூடான செய்திகள் 1

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO)-அம்பாறை மாவட்டத்தில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண அனர்த்த முகாமைத்துவ குழு...
சூடான செய்திகள் 1

பிற்போடப்பட்ட அமர்வு

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வலியுறுத்தி, ஊவா மாகாண சபையில் இன்று முன்வைக்கப்படவிருந்த பிரேரணை அடுத்த அமர்வு வரையில் பிற்போடப்பட்டுள்ளது. அதேநேரம் தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க...
சூடான செய்திகள் 1

மூன்று புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-மூன்று அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (08) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்கள் பின்வருமாறு, 1. திரு. ஜே.ஜே. ரத்னசிறி...
கேளிக்கை

இந்தியன் -2வில் கமலுடன் இணையும் துல்கர்

(UTV|INDIA)-கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ரிலீசான படம் ‘இந்தியன்’. ‌ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், கமல்ஹாசன் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, நெடுமுடி...
கேளிக்கை

அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் லீக்

(UTV|INDIA)-அக்‌ஷராஹாசனின் தனிப்பட்ட  படங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் உலா வந்தது. இதுகுறித்து இன்ஸ்ட்ராகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷராஹாசன், அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து, விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள்...
கேளிக்கை

சமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கடினம்

(UTV|INDIA)-திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தாலும் முதன்முறையாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார். சிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் குறித்து நாக சைதன்யா சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்....
சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோரால் பொது சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தி பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி முறைப்பாடு...
சூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக எஸ்.பி. திசாநாயக்க

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நியமிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனைக் கூறியுள்ளார்....