Month : November 2018

சூடான செய்திகள் 1

குளம் உடைந்து நீரில் காணமல் போன அறுவர் மீட்பு

(UTV|COLOMBO)-குளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு, குமுலமுனை கிழக்கு பகுதியில் நித்தகேக்குளம் உடைந்ததில் குளத்திற்கு அருகில் இருந்தவர்கள் காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். குளத்திற்கு அருகில்...
சூடான செய்திகள் 1

பதவி ஏற்ற அமைச்சர் எஸ் பி

(UTV|COLOMBO)-ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் எஸ் பி திசாநாயக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் பதவி ஏற்றுள்ளார்.        ...
சூடான செய்திகள் 1

பயண கட்டணங்கள் 2 சதவீதத்தால் குறைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-நேற்று நள்ளிரவு முதல் பேருந்து பயண கட்டணங்கள் 2 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.  டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக பேருந்து பயண கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க சகல பேருந்து...
சூடான செய்திகள் 1

பலத்த காற்றுடன் மழை…

(UTV|COLOMBO)-இலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்று கொண்டுள்ளது. எனவே நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நவம்பர் 10ஆம்...
சூடான செய்திகள் 1

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-10.19 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அரசியல் சபை

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மத்திய செயற்குழுவுவை விட உயரிய 15 உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் சபை ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அகில இலங்கை செயற்குழுவில் இந்த...
சூடான செய்திகள் 1

டொரிங்டன் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு, டொரிங்டன் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

கம்போடியா மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு இலங்கை இராணுவத்தினால் விழிப்புணர்வு வேலை நிகழ்ச்சி திட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் படையணியினால் கம்போடியா நாட்டைச் சேர்ந்த 9 அதிகாரிகளுக்கு முகமாலை பிரதேசத்தில் மிதிவெடி அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன் கிழமை (7) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த விழிப்புணர்வு...
புகைப்படங்கள்

கம்போடியா மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு இலங்கை இராணுவத்தினால் விழிப்புணர்வு வேலை நிகழ்ச்சி திட்டம்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/a6.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/a1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/a2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/a3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/a4.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/a6.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/a7.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/a8.jpg”] [ot-caption...
சூடான செய்திகள் 1

நீரழிவு நோயை முற்றாக குணப்படுத்த முடியாது?

(UTV|COLOMBO)-நீரழிவு நோயை முற்றாக குணப்படுத்த முடியாது என விசேட வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். நீரழிவு நோயை முற்றாக குணப்படுத்த முடியும் என்று பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களில் எந்த உண்மையும் கிடையாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்....