பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு
(UTV|COLOMBO)-பங்களாதேஷின் பெனி மாவட்டத்தில் உள்ள சடார் உபசிலா பகுதியில் ரயில் கடவையை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்...