Month : November 2018

சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

(UTV|COLOMBO)-தற்போதைய மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஏதேனும் ஓரிடத்தில் மண்சரிவு அபாய அறிகுறிகள்...
சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தலினை பழைய முறையில் நடாத்த பாராளுமன்ற அனுமதி முக்கியம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையர் எம்.எம்.மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அதற்காக, மாகாண சபைத் தேர்தல் கட்டளைகளில்...
சூடான செய்திகள் 1

அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி

(UTV|COLOMBO)-அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 43 ஆவது சீர்திருத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2096/17 என்ற அதி விஷேட வர்த்தமானி நவம்பர் மாதம் 5 ஆம்...
சூடான செய்திகள் 1

வீடமைப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக விமல் வீரவன்ச நியமனம்

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கத்தில் கீழ் இன்றும்(09) அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் விமல் வீரவன்ச – வீடமைப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்....
சூடான செய்திகள் 1

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

(UTV|COLOMBO)-பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. முன்னதாக அந்த திணைக்களம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.      ...
சூடான செய்திகள் 1

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி மகிழ்ச்சி

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக்கப்படுகின்றன. இது தொடர்பில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் பேசப்பட்டதாக அதன் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். செயலணியின்...
சூடான செய்திகள் 1

UPDATE-கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி இல் இருந்து  நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.      ...
சூடான செய்திகள் 1

கடற்படை அதிகாரி ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார்?

(UTV|COLOMBO)-அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் தொடர்பில், அந்த நாட்டின் கடற்படை அதிகாரி ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார். கலிஃபோர்னியாவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காவற்தறை அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர்...
சூடான செய்திகள் 1

தெப்புவன காவற்துறை உத்தியோகத்தர் சனத் குணவர்த்தன முறைப்பாடு

(UTV|COLOMBO)-தமது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி நான்கு உயர் காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெப்புவன காவற்துறை உத்தியோகத்தர் சனத் குணவர்த்தன முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு...
சூடான செய்திகள் 1

கோத்தாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில், ரூபா 33 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை...