Month : November 2018

கேளிக்கை

ரொமான்ஸ் மட்டும் தான், திருமண எண்ணம் இல்லை

(UTV|INDIA)-பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கும் பாலிவுட் மாடல் ரோமனுக்கும் காதல் இருப்பதாக செய்தி வெளியான நிலையில், ரொமான்ஸ் மட்டும் தான், திருமண எண்ணம் இல்லை என்று சுஷ்மிதா தெரிவித்துள்ளார்.  பிரபல பாலிவுட் நடிகை...
சூடான செய்திகள் 1

மனுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள் நியமனம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன,...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இன்று சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இன்று(12) பிற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச்...
சூடான செய்திகள் 1வணிகம்

எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு அறிவித்தல்!!!-தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

(UTV|COLOMBO)-அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து தேய்காய் எண்ணெய் வகைகளையும், விற்பனைக்கு ஏற்ற வகையில் சந்தையில் விநியோகிக்க வேண்டுமென்று தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அனைத்து தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கும்...
வணிகம்

கித்துல் பாணியின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-காலி மாவட்டத்தில் கித்துல் பாணியின் விலை அதிகரித்துள்ளது. தற்போது உயர் தரத்திலான கித்துல் பாணி ஒரு போத்தலின் விலை 1,250 ரூபா தொடக்கம் 1300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் 10 மனுக்கள்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை...
சூடான செய்திகள் 1

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

(UTV|COLOMBO)-மஹியங்கனை – ஹபரவெவ – பதியதலாவ பகுதியில் உள்ள காணியொன்றில் புதையல் தேடும் நோக்கில் நிலத்தை தோண்டிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், மஹியங்கனை,...
வகைப்படுத்தப்படாத

விரைந்து பரவும் காட்டுத்தீ

(UTV|AMERICA)-அமெரிக்காவின், கலிபோனியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மேலும் பல பகுதிகளுக்கு விரைந்து பரவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக அங்கு பரவிவரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இன்று(12) நீதிமன்றில் முன்னிலையாகும் ரவி கருணாநாயக்கவின் மகள்

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க போலியான வாக்குமூலம் வழங்கிய சம்பவம் தொடர்பில் அவரின் மகளான ஒனேலா கருணாநயக்க இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன பிறப்பித்த உத்தரவுக்கு அமைய...
சூடான செய்திகள் 1

பலத்த காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும். கிழக்கு மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45...