(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ...
(UTV|COLOMBO)-கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக...
(UTV|COLOMBO)-நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 2.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் அல்லது அவரது பிரதிநிதியொருவர் நீதிமன்றத்திற்கு வருவதற்காக காலம் வழங்கு...
(UTV|COLOMBO)-நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை பொது தேர்தலுக்கான செயற்பாடுகளில் ஈடுப்படபோவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பி.பி.சி சிங்கள செய்தி சேவையிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். ...
(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான வழக்கை மூவர் அடங்கிய நீதாய நீதிமன்றத்தினால் விசாரிக்க முடியாதென தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை நீதாய நீதிமன்றம்...
(UTV|COLOMBO)-அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று(12) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால்...
(UTV|COLOMBO)-ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்பிற்கு விரோதமானது என உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் எஸ். ரத்னஜீவன் எச். ஹுல் என்பவரே குறித்த மனுவை...
(UTV|INDIA)-நடிகைகள் நடிப்பில் கவனம் செலுத்துவது ஒருபக்கம் இருந்தாலும், தங்களது உடல் எடை பற்றி கவலைப்படுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஹீரோக்களுக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற பாலிசி, கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு சில...
(UTV|INDIA)-முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயாராகி வரும் நித்யாமேனன், மீடூ இயக்கத்தில் சேரமாட்டேன் என்று கூறியிருக்கிறார். பிரியதர்ஷினி, லிங்குசாமி, விஜய், பாரதிராஜா ஆகியோர் இயக்கத்தில் தனித்தனியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு...
(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை(13) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக கட்சி செயலாளர் பேராசிரியர்...