Month : November 2018

வகைப்படுத்தப்படாத

ஆங் சான் சூகியின் விருது மீளப்பெறப்பட்டது

(UTV|MIYANMAR)-மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு, சர்வதேச மன்னிப்புச்சபையினால் வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது. சூகிக்கு வழங்கப்பட்டிருந்த பகுத்தறிவுக்கான தூதுவர் என்ற கௌரவப்பட்டமே இவ்வாறு மீளப்பெறப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு...
கிசு கிசு

நாமல் குமார பொதுஜன பெரமுனவில் போட்டியிடத் தீர்மானம்?

(UTV|COLOMBO)-எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட தான் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி கொலை தொடர்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1வணிகம்

சப்ரகமுவ பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம்

(UTV|COLOMBO)-சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. கட்டடப் பணிகள் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படும். முதற்கட்டங்களின் கீழ் ஆய்வுகூடங்களும் விரிவுரை மண்டபங்களும் அமைக்கப்படவுள்ளன. இதற்காக 45 கோடி ரூபாவுக்கு மேலான தொகை...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் தலைவர் இராஜினாமா

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் தலைவர் ரஞ்சித் பெர்ணாந்தோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம்...
வகைப்படுத்தப்படாத

காசாவில் இருந்து இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல்

காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில்...
வகைப்படுத்தப்படாத

ஏமன் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|YEMEN)-ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு தரப்புக்குமான இந்த போரில் அப்பாவி...
வணிகம்

இலங்கையில் சிகரட் விற்பனையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையில் சிகரட் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 14.2 சதவீதம் சிகரட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி அதிகரிப்பே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.    ...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

(UTV|COLOMBO)-19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல்...
சூடான செய்திகள் 1

வெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்புக்கு அமைவாககேயாகும் என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று (12) இடம்பெற்ற வெளிநாட்டு தூதுவர்களுடான சந்திப்பின் போதே அவர் இதனைத்...
சூடான செய்திகள் 1

அமைச்சர்களின் அரச வாகனம், வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்க வேண்டும்

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து அரச வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் உடனடியாக மீள ஒப்படைக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தந்த அமைச்சுக்களின்...