Month : November 2018

விளையாட்டு

தில்ஹார லொக்குஹெட்டிகே மீது ஊழல் குற்றச்சாட்டு

(UTV|COLOMBO)-இலங்கை சர்வதேச கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே மீது எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டுபாயில் இடம்பெற்ற T10 கிரிக்கட்...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைவராக கபில சந்திரசேன

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். கபில சந்திரசேன ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியார் என்பது குறிப்பிடத்தக்கது.          ...
விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலுக்காக மூவரடங்கிய தேர்தல் குழு

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தலை நடாத்துவதற்காக மூவரடங்கிய தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விளையாட்டு சங்கங்ளின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்தரா ஜயதிலக்க, உயர் நீதிமன்றத்தின் முன்னாள்...
விளையாட்டு

ஆசிய றக்பி சம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் சீனாவில்

(UTV|COLOMNBO)-19 வயதுக்கு உட்பட்ட ஆசிய றக்பி சம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் சீனாவின் தாய்-பே நகரில் ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கையின் சார்பில் கலந்து கொள்வதற்கான 38 பேரடங்கிய வீரர்களில் இருந்து இந்தக் குழு தெரிவு...
சூடான செய்திகள் 1

“பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழாவில் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இலங்கை வர்த்தக துறையில் விசேட அடைவுகளை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்களை பாராட்டும் “பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழா நேற்று (12) பிற்பகல் கொழும்பு, சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவின் பிரதம அதிதியாக...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன....
சூடான செய்திகள் 1

பல பெண்களை ஏமாற்றிய ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஃபேஸ்புக் ஊடாக இளம் பெண்களை தொடர்பு கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்டுவந்த பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஏமாற்றப்பட்ட பெண் ஒருவரிடம்...
சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியில் இருந்து விலகிய இருவருக்கு தொகுதி அமைப்பாளர் பதவி

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக பிரியந்த மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு தொகுதி அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன....
வணிகம்

பெரும்போகத்திற்கான உரவிநியோகம் ஆரம்பம்

(UTV|AMPARA)-அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைகளுக்காக, மானிய அடிப்படையிலான உர விநியோக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கமநல சேவை நிலையங்கள் மூலம் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாக, அம்பாறை மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை...
கேளிக்கை

சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய நாயகன் காலமானார்

(UTV|AMERICA)-ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலமானார். மார்வெல், டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான்...