Month : November 2018

சூடான செய்திகள் 1

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேருந்து ஒன்று நாத்தன்டிய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  ...
சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் டிசம்பர் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
சூடான செய்திகள் 1

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம்

(UTV|COLOMBO)-தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம்...
சூடான செய்திகள் 1

தெமடகொட மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட சில வீதிகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-நாளை(30) முதல் எதிர்வரும் மாதம் 03ம் திகதி வரையில் தெமடகொட மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட ஸ்ரீ தம்ம மாவத்தையின் சில பகுதிகள் நீர்க் குழாய்கள் திருத்தப் பணிக்காக தற்காலிகமாக மூடப்படும் என...
சூடான செய்திகள் 1

வஸீம் தாஜுதீன் கொலையின் சந்தேக நபர்கள் குறித்து நீதவான் விசேட உத்தரவு

(UTV|COLOMBO)-ரகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பிலான உண்மையான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு – மேலதிக நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  ...
சூடான செய்திகள் 1

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

(UTV|COLOMBO)-பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணைக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் 123 வாக்குகளால், குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார். குறித்த வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியினர் பங்கேற்கவில்லை என்பதும்...
சூடான செய்திகள் 1

சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(29) மாலை சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையே இன்று(29) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(29) காலை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை மற்றும் சபாநாயகரின் பதில்...
சூடான செய்திகள் 1

“ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னரான நிலையை மீண்டும் செயற்படுத்துங்கள்” ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!

(UTV|COLOMBO)-நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று (29) பாராளுமன்றில் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள்...
வகைப்படுத்தப்படாத

சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே குண்டுவெடிப்பு – 22 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தில் இரசாயன தொழிற்சாலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடுமையாகப்...