Month : November 2018

சூடான செய்திகள் 1

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

(UTV|COLOMBO)-தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறியுள்ளார். தனது இராஜினாமா  கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். பெரும்பான்மை இருக்கும் தரப்புடன் தான் இருப்பதாகவும், புதிய அரசாங்கத்திடம்...
சூடான செய்திகள் 1

காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை தொடக்கம் தினசரி விசாரணைக்கு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நாளை தொடக்கம் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முவரடங்கிய சிறப்பு நீதாய நீதிமன்ற நீதிபதி குழாமினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு...
சூடான செய்திகள் 1

அமைச்சர் பௌசி உள்ளிட்ட மூவர் எதிர்கட்சிக்கு

(UTV|COLOMBO)-அமைச்சர், பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பாராளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு இன்று(14) நடைபெறவுள்ள நிலையில் பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ், சிறப்புப் பொலிசார், கலகம் அடக்கும் பொலிசார் ஆகியோர் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றம் வரையில் குறித்த விசேட...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் நடுநிலை

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலையாக செயற்படப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறியுள்ளார்.      ...
விளையாட்டு

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.    ...
சூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...
வகைப்படுத்தப்படாத

இரண்டு நாள் சுற்று பயணம் சென்ற பிரதமர் மோடி

(UTV|INDIA)-ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்ற மோடிக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள்...