Month : November 2018

சூடான செய்திகள் 1

தேர்தலை விரைவாக நடத்த தீர்மானம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக சட்ட வரைவு ஒன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை...
சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
சூடான செய்திகள் 1

மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் செவிசாய்க்குமாறு ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரிக்கை!

(UTV|COLOMBO)-நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில்...
கிசு கிசு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ஜி.எஸ்.விதானகே நியமனம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவினால் நியமனம் வழங்கப்பட்டதாக அறிக்கையொன்றினூடாக நிதி மற்றும் பொருளாதார...
சூடான செய்திகள் 1

சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை

(UTV|COLOMBO)-நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்று சபாநாயகர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதியும் அது தொடர்பான...
சூடான செய்திகள் 1

புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு

(UTV|COLOMBO)-புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனமாகது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால், ஒக்டோபர் 26ம் திகதி நியமிக்கப்பட்ட...
வணிகம்

தெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள்

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடையவுள்ளது. மாத்தறையில் இருந்து ஹம்பாந்தொட்டை வரையிலான 96 கிலோமீற்றர்களுக்கு இந்த பாதை நீடிக்கப்படுகிறது. இதன் 75 சதவீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகளும்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் வடிவேல் சுரேஷ் தனது பதவியை இராஜினாமா செய்தார்

(UTV|COLOMBO)-அண்மையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மீண்டும் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பேர் வாக்களிப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறியுள்ளார். இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்...