Month : November 2018

சூடான செய்திகள் 1

ஐ.தே.மு கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (15) காலை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்....
கிசு கிசு

இரத்தம் ஓட,பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலுனு அமுனுகம?

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று -15- காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்பிக்கும்போது சபையில் அமிளிதுமளி ஏற்பட்டது. இதன்போது ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை...
சூடான செய்திகள் 1

பாரளுமன்றம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இன்று(15) காலை கூடிய பாராளுமன்ற அமர்வின் பொது நிலவிய அமைதியின்மையினை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 21ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற நிரூபர் தெரிவித்திருந்தார். பாரளுமன்றம் நவம்பர் 21 வரை ஒத்திவைக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து வௌியேறினார்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வௌியேறியுள்ளார். பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உறுப்பினர்கள் அமைதியற்ற நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.      ...
கிசு கிசு

இன்று இரவு எரிபொருள் விலை குறைக்கப்படும்?

(UTV|COLOMBO)-இன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.      ...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றில் தற்போது ஆரம்பித்துள்ள கூட்டம்

(UTV|COLOMBO)-ஆளும் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் குழு கூட்டம் ஒன்று நாடாளுமன்றில் தற்போது ஆரம்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.      ...
சூடான செய்திகள் 1

கஜ சூறாவளி – யாழ்குடாநாட்டில் அடைமழை

(UTV|COLOMBO)-“GAJA” என்றசூறாவளிவலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காககாங்கேசன்துறையிலிருந்து 700 கி.மீதூரத்தில்நிலைகொண்டுள்ளது. இதுஅடுத்துவரும் 24 மணித்தியாலங்களில்மேற்கு-தென்மேற்குதிசையில்நகர்ந்துபாரியசூறாவளியாக மாறக்கூடிய சாதத்தியம் காணப்படுகின்றது. இத்தொகுதியின்தாக்கம்காரணமாக பொத்துவிலில் இருந்து திருகோணமலை காங்கேசன்துறை ஊடாகமன்னார் வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்காற்றின்வேகம் அதிகரிப்பதோடு கடலும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்கள்...
சூடான செய்திகள் 1

முடக்கப்பிட்டிருந்த முகநூல் தற்போது செயற்பாட்டில்

(UTV|COLOMBO)-சில மணி நேரம் முடக்கப்பிட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் முகநூல் தற்போது செயற்படுகிறது.      ...