Month : November 2018

கிசு கிசு

ஐ. தே. கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்றத்திற்குள் வந்திருந்தனர்?

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (15) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
கிசு கிசு

ரணில்- மஹிந்த பேச்சுவார்த்தை?

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், சில நிமிடங்களில், பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில், மஹிந்த தரப்பிலிருந்து ஐந்து பேரும் ரணில் தரப்பிலிருந்து ஐந்து பேருமென, நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
வணிகம்

பச்சைமிளகாயின் விலை வீழ்ச்சி

(UTV|COLOMBO)-சந்தையில் பச்சைமிளகாயின் விலை வீழ்ச்சியடைந்து செல்வதாக செய்கையாளர்கள் அதிருப்தி வௌியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒரு கிலோகிராம் பச்சைமிளகாயின் விலை 1,200 ரூபாவாகக் காணப்பட்டதுடன், தற்போது அதன் விலை 650 ரூபாவிலிருந்து 700...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது

(UTV|COLOMBO)-கடந்த 26ம் திகதி ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக நாடு நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும், பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை இலங்கைக்கு சர்வதேசத்தில் உள்ள நற்பெயர் என்பன மிக வேகமாக சரிவடைந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் நாளை கூடுமென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மதியம் 1.30 மணியளவில் சபை அமர்வு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த...
கேளிக்கை

தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்

(UTV|ITALY)-பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங்குக்கு இத்தாலியில் வைத்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்....
சூடான செய்திகள் 1

பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை…

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வின்போது, பிரதமர் மஹிந்த ரஜபக்ஸ விசேட உரையாற்றினார். முன்னாள் அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினையைத் தீர்த்தமுடியாத காரணத்தினால், ஜனாதிபதியால் நான் பிரதமராக நியமிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்திற்கு STF பாதுகாப்பு

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலையை  அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்புக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....
வணிகம்

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.10 ரூபாவாக...