Month : November 2018

சூடான செய்திகள் 1

இன்று நீர் விநியோக தடை…

(UTV|COLOMBO)-களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 15 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கெத்ஹேன நீர்...
சூடான செய்திகள் 1

பாரளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடுகிறது

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து, மீண்டும் இன்று பிற்பகல் 1.30க்கு கூடவுள்ளது. நேற்று 10 மணிக்கு கூடிய நாடாளுமன்றத்தில் தமது அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதால், தற்போது பிரதமர் உள்ளிட்ட...
சூடான செய்திகள் 1

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

(UTV|COLOMBO)-நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை லங்கா ஐஓசி நிறுவனமும் குறைத்துள்ளது. அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் விலை 05 ரூபாவால்...
சூடான செய்திகள் 1

கஜா புயல் படிப்படியாக நலிவடையும் நிலை

(UTV|COLOMBO)-கஜா புயலானது இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 75 கிலோமீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் மேற்கு நோக்கி நகர்வதுடன், படிப்படியாக நலிவடையும்...
சூடான செய்திகள் 1

அம்ப சுஜீ எனும் சஜித் குமார கைது

(UTV|COLOMBO)-இரண்டு மனித கொலைகள் உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அம்ப சுஜீ எனப்படும் ஜூலம்பிட்டி  சஜித் குமார காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை – பட்டியபொல பகுதியில் வைத்து அவர் நேற்றைய தினம்...
சூடான செய்திகள் 1

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு...
சூடான செய்திகள் 1

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருகின்றது. ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உறுதி...
வகைப்படுத்தப்படாத

நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா

(UTV|COLOMBO)-ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உடன்படிக்கைக்கு பிரித்தானிய அமைச்சரவையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  எனினும் சில அமைச்சர்கள்...