Month : November 2018

சூடான செய்திகள் 1

பா .உ பாதுகாப்பு பரிசோதனையின் பின் அனுமதி

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வுக்காக இன்று வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.      ...
கேளிக்கை

ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த அந்த காந்தக்குரல்

(UTV|INDIA)-கமல் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உனைக் காணாது நான் எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது. இந்த பாடலை கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்ற தொழிலாளி பாடும் வீடியோ சில மாதங்களுக்கு முன்...
கேளிக்கை

இப்படியா செய்வார் ரகுல் பிரீத் சிங்?

(UTV|INDIA)-ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். எல்லாமே முன்னணி கதாநாயகர்களின் படங்கள். சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே, கார்த்தியுடன் தேவ், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என தமிழில்...
சூடான செய்திகள் 1

திலும் அமுனுகமவின் தற்போதைய நிலை

(UTV|COLOMBO)-நேற்றைய தினம் நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது காயமடைந்த திலும் அமுனுகம ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம்...
சூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று பாராளுமன்றத்தில் இன்று(16) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(16) மதியம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு குறித்து கலந்துரையாடவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது....
கிசு கிசு

பாலித தெவரப்பெரும தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு?

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பொலிஸ் அவசர இலக்கத்துக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரேமநாத் சி...
கிசு கிசு

இலங்கை விடயங்களை உன்னிப்பாக அவதானிக்கும் நாடு?

(UTV|COLOMBO)-இலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின்...
சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு-சபாநாயகர்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது. இதேவேளை இன்று மதியம்...
கிசு கிசு

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவு?

(UTV|COLOMBO)-இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவாகவுள்ளது. இலங்கையில் அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் இன்றைய தினம் ஒரு தீர்மானமிக்க நாளாக மாறும் என...
சூடான செய்திகள் 1

இன்று(16) பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து பயண கட்டணங்களை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். பேருந்து தொழிற்துறையை...