Month : November 2018

சூடான செய்திகள் 1

சர்வகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு...
சூடான செய்திகள் 1

சபாநாயகர் நியாயமாகவும் தைரியமாகவும் செயற்படுகின்றார் – ரிசாட் பதியுதீன்

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற முன்னெடுப்புக்களை நியாயமாகவும் தைரியமாகவும் முன்னெடுத்துச் செல்கின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று (16) ஆம் திகதி பாராளுமன்றத்தில்...
சூடான செய்திகள் 1

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இரண்டாவது தடவையாகவும் இன்று நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

போக்குவரத்து கட்டணங்களை குறைக்க முடியாது

(UTV|COLOMBO)-எரிபொருள்களின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பேருந்து போக்குவரத்து கட்டணங்களை குறைக்க முடியாதென பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன. அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார். அமெரிக்க டொலருக்கு...
சூடான செய்திகள் 1

வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-கொழும்பு – புறக்கோட்டை குமார வீதியில் வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தற்போது 05 தீயணைக்கும் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை

(UTV|COLOMBO)-எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தின் ஜனாநாயகத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்குமாறு...
சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித தெவரப்பெருமவை கைது செய்ய கோரிக்கை

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித தெவரப்பெரும ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் குறித்த இரண்டு உறுப்பினர்களும் நேற்று பாராளுமன்றத்திற்கு கத்தி எடுத்துக் கொண்டு வந்ததற்கு எதிராக...
சூடான செய்திகள் 1

நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும்

(UTV|COLOMBO)-நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும் – சபாநாயகர்.        ...
சூடான செய்திகள் 1

சற்று முன்னர் தொடக்கம் மீண்டும் பதற்ற நிலைமை..!!

(UTV|COLOMBO)-இதனை அடுத்து ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளனர். நாடாளுமன்றில் இன்றைய தினம் மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.  ...