Month : November 2018

வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லன் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள்...
வகைப்படுத்தப்படாத

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

(UTV|AUSTRALIA)-ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் கடந்த 24-ந்தேதி பயங்கர காட்டுத்தீ உருவானது. தொடர்ந்து பரவி வரும் இந்த தீயால் 22 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகி உள்ளது. அங்கு நிலவி வரும் வறண்ட...
சூடான செய்திகள் 1

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

(UTV|COLOMBO)-வவுனியா,வவுணதீவு பிரதேசத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று(30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...
சூடான செய்திகள் 1

கெப் வாகனம் கவிழ்ந்ததில் நபர் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகம, Z/D கால்வாயினுல் கெப் வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை பகுதியை சேர்ந்த சமன் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என மேலும் பொலிசார்...
சூடான செய்திகள் 1

மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்றுடன்(30) நிறைவடைகிறது. 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு...
சூடான செய்திகள் 1

நுவரெலியா – தலாவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

(UTV|COLOMBO)-டெஸ்போட், கிரிவெட்டி வழியாக செல்லும் நுவரெலியா – தலாவாக்கலை ஏ7 பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 27ஆம் திகதி குறித்த வீதியில் உள்ள பாலத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த...
சூடான செய்திகள் 1

த.தே.கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.முன்னணி இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று(30) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(30) மாலை 6 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்று(30) இரவு 7 மணிக்கு ஐக்கிய...
சூடான செய்திகள் 1

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு

(UTV|COLOMBO)-நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளன. இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...
சூடான செய்திகள் 1

த.தே.கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு

(UTV|COLOMBO)-தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.        ...