Month : November 2018

சூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் ஐ. தே. மு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வின் இன்றைய(19) கூட்டத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 11.00 மணிக்கு கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா...
சூடான செய்திகள் 1

27 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கடத்தியவர்கள் கைது

(UTV|COLOMBO)-பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி சிகரட்டுக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரி சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன்...
சூடான செய்திகள் 1

தேர்தலில் வாக்குப்பதிவு குறையும்

(UTV|COLOMBO)-நிலவும் அரசியல் சூழ்நிலை அடுத்து தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குறைவாக காணப்படலாம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே,...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் படைகள் நிகழ்த்திய தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உள்பட 8 பேர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்த பாடில்லை. மாஸ்கோவில் சமரச பேச்சு வார்த்தை முடிந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பார்யாப் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம்...
வகைப்படுத்தப்படாத

உலகின் முதன் முதலாக பூமிக்கு அடியில் ஆடம்பர ஹோட்டல்

(UTV|CHINA)-உலகம் முழுவதும் பொதுவாக கைவிடப்பட்ட நிலக்கரி மற்றும் தங்கச்சுரங்கங்கள் பின்னர் மண்ணை கொட்டி நிரப்பப்பட்டு, சமன்படுத்தி வேறு வகையில் பயன்படுத்தப்படும். ஆனால், சீனாவின் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் கைவிடப்பட்ட ஒரு சுரங்கத்தை...
வகைப்படுத்தப்படாத

ஈராக் – திர்கிட் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

(UTV|IRAQ)-ஈராக் நாட்டின் திர்கிட் பகுதியில் உள்ள உணவகம் அருகில் இன்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். மேலும்...
சூடான செய்திகள் 1

இன்று(19) பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு மக்களுக்கு அனுமதி இல்லை…

(UTV|COLOMBO)-பாராளுமன்றில் இன்று (19) இடம்பெற உள்ள அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இன்றைய அமர்வில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்படும் எனவும் பாராளுமன்ற...
கிசு கிசுசூடான செய்திகள் 1

ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலே ஒரே வழி-சர்வ மத தலைவர்கள்

(UTV|COLOMBO)-ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலே ஒரே வழி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால், தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என சர்வ மத தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...
சூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-இன்றைய(19) பாராளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) காலை கூட்டமொன்றை நடத்தி தீர்மானிக்கவுள்ளது. குறித்த கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(19)...
சூடான செய்திகள் 1

எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-குருநாகல் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தெரிவித்துள்ளார். பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ ஆகிய பகுதிகளில் மேலும் 187 நோயாளர்கள் அடையாளம்...