Month : November 2018

சூடான செய்திகள் 1

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

(UTV|COLOMBO)-ஈ.டி.ஐ பணிப்பாளர் சபையின் ஜீவக எதிரிசிங்க , நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதி நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது. ஈ.டி.ஐ...
சூடான செய்திகள் 1

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள்...
வகைப்படுத்தப்படாத

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு

(UTV|FRANCE)-பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் அவற்றின்...
சூடான செய்திகள் 1

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை – மஹ்ரூப் எம் பி திட்டவட்டம்

(UTV|COLOMBO)-அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின்...
வணிகம்

ஜப்பானுக்கான ஏற்றுமதியினை அதிகரிக்க நடவடிக்கை…

(UTV|COLOMBO)-ஜப்பானுக்கான ஏற்றுமதியினை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவராலயத்துடன் இணைந்து, ஜப்பானில் உள்ள இறக்குமதியாளர்களைக் கொண்ட குழுவொன்றை இலங்கைக்கு வரவழைக்கும் செயல்பாட்டில், ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஈடுபட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணாமாக வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை...
சூடான செய்திகள் 1

உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்

(UTV|COLOMBO)-உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்துகொண்டிருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். உயரிய ஓர் இடத்தில் அரசியல்வாதிகள் அமைதியாகவும்,...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணைக்கான காரணத்தை எழுத்துமூலம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

(UTV|COLOMBO)-பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதானால் அதற்கான காரணத்தை எழுத்துமூலம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரால் கொழும்பில்...
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…

(UTV|COLOMBO)-மகாசோன் பலகாயவின் பிரதானி அமித் வீரசிங்க இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான விசாரணைகளுக்கு...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கட்சி தலைர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பாராளுமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....