Month : November 2018

சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொழும்பு – மோதரை – ஹேனமுல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோதரை காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,...
சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் உறுப்பினர்களின் விபரம் இன்று சபாநாயகரிடம்-பா.உ நலின் பண்டார

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவு குழுவிற்கான பிரதான கட்சிகளின் உறுப்பினர்களின் விபரங்கள் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் விபரங்கள் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக, அந்த கட்சியின்...
சூடான செய்திகள் 1

தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களை பெயரிடுதல் இன்று(21)

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தெரிவுக்குழுவின் பிரதிநிதிகளை நியமிப்பதில் பெரும்பான்மை தொடர்பான முரண்பாடு ஏற்பட்டால், தெரிவுக்குழுவை நியமிப்பது பிரச்சினைக்குரியது என நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தெரிவுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எண்ணிக்கை தங்களுக்கே...
சூடான செய்திகள் 1

யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை இன்று முதல்

(UTV|COLOMBO)-புகையிரதங்களில் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் யாசகம் பெறுவோரைக் கைது செய்வது தொடர்பிலான நடைமுறை இன்று(21) முதல் முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. சிவில் உடையில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக பலமடைந்து மேற்கு நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு...
சூடான செய்திகள் 1

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து

(UTV|COLOMBO)-குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை இடமாற்றம்...
சூடான செய்திகள் 1

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை

(UTV|COLOMBO)-யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது அவரது மெய்பாதுகாவலர் கொல்லப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற...
சூடான செய்திகள் 1

தற்போதைய அரசுக்கு எதிராக, ஐ.தே.கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்

(UTV|COLOMBO)-தற்போதைய அரசியல் நிலமைத் தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்த, ஐக்கிய ​தேசியக் கட்சி எதிர்வரும் 24ம் திகதி முதல் பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய கண்டி, களுத்துறை, கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த ஆர்ப்பாட்டங்கள்...
சூடான செய்திகள் 1

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் பலி…

நிவித்திகல, தொலஸ்வல பகுதியில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். பாடசாலை மாணவர்கள் குழு ஒன்று கால்வாய் ஒன்றை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
சூடான செய்திகள் 1

கண்டி – மஹியங்கன வாகன விபத்தில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி..

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் ஹசலக பிரதேசத்தில் இன்று(20) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் டிப்பர் வாகனமொன்றும் மோதி...