Month : November 2018

சூடான செய்திகள் 1

‘பிரதம நீதியரசருக்கு தான் கடிதம் அனுப்பவில்லை-சபாநாயகர்

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்றைய தினம் அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கடிதம் பொய்யான ஒன்றென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21)…

(UTV|COLOMBO)-பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21) மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட பதற்ற நிலமை காரணமாக பல்வேறு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒலிவாங்கித் தொகுதியும் பாரிய...
விளையாட்டு

ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது-அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

(UTV|AUSTRALIA)-பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச்...
சூடான செய்திகள் 1

சிறுமியின் ஆடையில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோய்னுடன் பெண்கள் கைது

(UTV|COLOMBO)-அம்பலாங்கொடை கடற்பரப்பில் ஹெரோயினுடன் சிறுமியொருவர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டியொன்றை சோதனையிட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இவர்களிடம் இருந்து 4 கிராம் 365 மில்லிகிராம்...
சூடான செய்திகள் 1வணிகம்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாவாக...
கேளிக்கை

ஷகிலா படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ…

(UTV|INDIA)-தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை...
கேளிக்கை

இசை நிகழ்ச்சி நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன்- ஏ.ஆர்.ரஹ்மான்

(UTV|INDIA)-கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக...
கிசு கிசுசூடான செய்திகள் 1

13 மணித்தியாலங்கள் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு?

(UTV|COLOMBO)-பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் 13 மணித்தியாலங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய வலைத்தளங்கள் முழுமையாக செயலிழக்காத போதும், பல சேவைகளை முழுமையாக பயன்படுத்த முடியாத...
சூடான செய்திகள் 1

எறும்புகளினால் அச்சத்தில் வாழும் மக்கள்!!

(UTV|COLOMBO)-மரதன்கடவல பிரதேசத்தில் எறும்புகளினால் பிரதேசவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எறும்புகளின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வீடுகள் , வீட்டுத் தோட்டம் , கழிவறை , ஜன்னல்...
விளையாட்டு

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து சந்திமால் நீக்கம்

(UTV|COLOMBO)-உடற்கட்டு பரிசோதனையில் தேர்ச்சியடையாத காரணத்தால் இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளுக்குமிடையில் காலியில் இடம்பெற்ற...