Month : November 2018

சூடான செய்திகள் 1

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-36 இலட்சம் ரூபா பெறுமதியான ”ஐஸ்” எனப்படும் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 300 கிராம் போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து நேற்றிரவு...
சூடான செய்திகள் 1

நியோமால் ரங்கஜீவ மீண்டும் சேவையில் இணைப்பு

(UTV|COLOMBO)-பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ, மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய, நேற்று(21) முதல் அமுலாகும் வகையில் அவர் மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

அலோசியஸ் மற்றும் கசுன் – நவம்பர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் நவம்பர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
சூடான செய்திகள் 1

2018 தொலைக்காட்சி, கலை அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்…

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டு தொலைக்காட்சி , கலை அரச விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இன்று (21) இரவு இடம்பெறவுள்ள இந்த விருது விழா 13...
வணிகம்

சந்தையில் போதியளவிலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

(UTV|COLOMBO)-சகல அத்தியாவசிய பொருட்களும் போதுமான அளவு சந்தைகளில் காணப்படுவதாக அத்தியாசிய உணவுப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் வர்த்தக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் ஹேமக்க பெர்னாண்டோ தெரிவித்தார். அவற்றின் விலைகளும் சற்று குறைவடைந்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்....
சூடான செய்திகள் 1

நேவி சம்பத் எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இளைஞர்கள் 11 பேரை காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் நேவி சம்பதை எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...
சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை டிசம்பர் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில்…

(UTV|COLOMBO)-புதிய அரசில் சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சராக பதவியேற்று பின்னர் எதிர்கட்சியில் சேர்ந்த வசந்த சேனாநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் இன்று(21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.    ...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற மிளகாய்த்தூள் தாக்குதலுக்கு எதிராக முறைப்பாடு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது மிகவும் கவலைக்குரிய சம்பவம். மிளகாய்த் தூள் எனது முகத்திலும் வீசப்பட்டது. எனது...
கேளிக்கை

புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரஜினியின் முத்து

(UTV|INDIA)-ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. ரஜினி இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் மீனா, ராதாரவி, சரத்பாபு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்....