Month : November 2018

சூடான செய்திகள் 1

ஹெரோயின் தொகையுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் தொகையுடன் கெஸ்பேவ பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர்...
சூடான செய்திகள் 1

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி

(UTV|COLOMBO)-மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று...
சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை….

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும்...
சூடான செய்திகள் 1

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று…

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று(23) காலை 9 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.            ...
சூடான செய்திகள் 1

செயலாளர்கள் எதுவித தடைகளும் இன்றி கடமைகளை நிறைவேற்ற முடியும்

(UTV|COLOMBO)-அமைச்சுக்களின் செயலாளர்கள் எதுவித தடைகளுமின்றி கடமைகளை நிறைவேற்ற முடியுமெனஅரச நிர்வாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மூலம் பிரதமருக்காகவும்அமைச்சரவைக்காகவும் முறையான விதத்தில்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவர் விடுத்த விசேடஅறிவித்தலில் இந்த விடயம்...
சூடான செய்திகள் 1

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-ஆதிமலை, உஸ்கொட பகுதியில் யானை தாக்கியதில் 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஆதிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    ...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஆளும் தரப்பு அங்கத்தவர்கள்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தினேஷ் குணவர்த்தன, எஸ்.பி.திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்...
சூடான செய்திகள் 1

ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்படும் நீர்தேக்கம் நிரம்பியதன் காரணமாக மூழ்கியுள்ள பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிடிக்கப்பட்ட குரங்குகள், மயில்கள் மற்றும் ஊர்வனங்களை வேறு பிரதேசங்களுக்கு...
சூடான செய்திகள் 1

தலவாக்கலை நுவரெலிய பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

(UTV|COLOMBO)-தலவாக்கலை நுவரெலிய பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளமையினால போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியில் இருந்து குறித்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.      ...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி...