Month : November 2018

சூடான செய்திகள் 1

கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் 18 மணி நேரம் நீர் விநியோக தடை

(UTV|COLOMBO)-நாளை சனிக்கிழமை காலை எட்டு மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணி வரை 18 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும். இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவல...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்வை பார்வையிட இன்றும் மக்களுக்கு அனுமதி இல்லை

(UTV|COLOMBO)-பாராளுமன்ற இன்று (23) காலை 10.30 மணிக்குக்கு அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கு பொதுமக்கள் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி...
சூடான செய்திகள் 1

ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)-இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 3 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 2 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்...
சூடான செய்திகள் 1

கட்சி தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்…

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் இக் கலந்துரையாடலில், பாராளுமன்றத்தின் இன்றைய...
வகைப்படுத்தப்படாத

பெண்களை கற்பழித்த பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை…

(UTV|SOUTH KOREA)-தென் கொரியாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய தேவாலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ ஜே ராக் (வயது 75). 1982-ம் ஆண்டு வெறும் 12 பேருடன்...
வகைப்படுத்தப்படாத

கடும் புழுதிப்புயலால் செம்மஞ்சள் நிறமாக மாறிய வானம்…

(UTV|AUSTRALIA)-ஆஸ்திரேலியாவில் நாட்டின் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக (செம்மஞ்சள் நிறமாக) மாறியது. 500 கி.மீ. பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியது. சிட்னி...
வகைப்படுத்தப்படாத

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

(UTV|INDIA)-சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் மின்பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை....
வகைப்படுத்தப்படாத

கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|INDIA)-கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே புதுச்சேரி...
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்?

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப்...
சூடான செய்திகள் 1

இன்று 10.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்…

(UTV|COLOMBO)-இன்று காலை 10.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது. அதற்கு முன்னதாக காலை 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறும். இதன்போது பாராளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில்...