Month : November 2018

சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாவாக...
சூடான செய்திகள் 1

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…

(UTV|COLOMBO)-உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நேற்றிரவு இரண்டு இலட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் அடி வரை உயர்ந்ததால் இன்று அதிகாலை சகல வான்கதவுகளையும் இரண்டு அடிகளால் திறந்ததாக...
சூடான செய்திகள் 1

வெள்ளத்தில் மூழ்கிய அக்குரண நகரம்…

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தில் நேற்று அடைமழை பெய்ததாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம்அறிவித்துள்ளது. இதன் காரணமாக அக்குரண நகரம் வெள்ளத்தில் மூழ்கி, கண்டி – மாத்தளை வீதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி...
சூடான செய்திகள் 1

தெரிவிக் குழு உறுப்பினர்கள் விபரம் – சபாநாயகர் தெரிவிப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர்...
சூடான செய்திகள் 1

UPDATE-பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-மீண்டும் பாராளுமன்றம் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு ஆதராவாக 121 வாக்குகள்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு இன்று (23) நடைபெற்றது. குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர். இந்நிலையில் வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன....
சூடான செய்திகள் 1

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு…

(UTV|COLOMBO)-பாராளுமனறில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பாராளுமன்றில் இடம்பெறும் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வௌிநடப்பு செய்துள்ளதாகவும்...
சூடான செய்திகள் 1

தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வாய்ப்பு தாருங்கள்-அமைச்சர் டக்ளஸ்

(UTV|COLOMBO)-தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தனிக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். தான் ஆளும் கட்சியில் உள்ளேனா...
சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித முடிவும் இன்றி நிறைவு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பரிந்துரை...
விளையாட்டு

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி..!

(UTV|COLOMBO)-இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான 03 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. S.S.C விளையாட்டரங்கில் குறித்த போட்டி இடம்பெறுகின்றது.  ...