கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு ஆசிரியர் சங்கம் கோரிக்கை….
(UTV|COLOMBO)-பரீட்சை பணிகளுக்காக வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம், பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளது. வாழ்க்கை செலவு மற்றும் தொழில்முறை முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு குறித்த கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி அந்த சங்கம்...