Month : November 2018

சூடான செய்திகள் 1

தீப்பிடித்து எரிந்த விற்பனை நிலையங்கள்

(UTV|COLOMBO)-பாணந்துறை நகரில் அமைந்துள்ள நான்கு விற்பனை நிலையங்களில் திடீரென தீப்பரவியுள்ளது. நேற்று இரவு 9.00 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறை தெரிவித்துள்ளது. தீப்பரவலினால் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்றும், ஒரு ஆடை...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(26)

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்தும், எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்கின்ற விதம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ...
சூடான செய்திகள் 1வணிகம்

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு 05 வருட வரி விலக்கு – நிதி அமைச்சர்

(UtV|COLOMBO)-சிறிய மற்றும் நடுத்தர வர்க்க முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு வழங்கப்படுவதாக விசேட அறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில், ஏற்றுமதிக்கான பொருட்கள், உள்ளூர் உணவு...
சூடான செய்திகள் 1

பாதுகாப்புக் குழுவின் தலைமையதிகாரிக்கு 27ம் திகதி CID இல் முன்னிலையாகுமாறு அழைப்பு

(UTV|COLOMBO)-2007ம் ஆண்டு கப்பம் கோரி 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கச் செய்த வழக்கில் கைதாகியுள்ள லூதினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் நேவி சம்பத்திற்கு பாதுகாப்பு வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை...
சூடான செய்திகள் 1

இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் எதிர்வரும் மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று இரவு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன்...
சூடான செய்திகள் 1

தெதுறு ஓயா உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் ராஜாங்கன, தெதுறு ஓயா மற்றும் தம்போவ நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று(24) காலை முதல் தெதுறு ஓயாவின்...
சூடான செய்திகள் 1

தன்னை கொலை செய்யும் சதி முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியாகும்…

(UTV|COLOMBO)-ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வௌியிடவுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (23) நடைபெற்ற தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் வெள்ளி விழாக்காணும்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி உரையாடல்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பரோனஸ் பெற்றீஸியா ஸ்கொட்லான்ட் டுக்குமிடையில்   தொலைபேசி உரையாடல் நேற்று(23) இடம்பெற்றது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்பவே தான் செயற்படுவதாகவும் ஜனநாயக நடைமுறைகளை தொடர்ந்தும் பேணிவருவதாகவும் ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

பல இடங்களில் நீர்வெட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் இன்று நீர்வெட்டு அமுலாக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 2 மணி வரையான 18 மணித்தியால நீர்வெட்டு...
சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு

(UTV|COLOMBO)-சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, வரி வீதம் 28 வீதத்தில் இருந்து 14 வீதமாக குறைக்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை...